Meaning : அரசியலலில் தன்னை முழு நேரமும் ஈடுபடுத்திக் கொண்டவர்.
Example :
லால்பஹதூர் சாஸ்திரி ஒரு சிறந்த அரசியல் வாதி ஆவார்.
Translation in other languages :
Meaning : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல் போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்
Example :
பாரளுமன்றப் பொருப்புகளை தலைவர்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும்
Synonyms : தலைவர்
Translation in other languages :