Meaning : தர்க்கம், பார்க்கிற அனுபவம் முதலியவற்றினால் ஒன்றை தனாகவே தெரிந்துக்கொள்வது
Example :
உள்ளுணர்வுள்ள நபருக்கு எதையும் கூறத் தேவையில்லை
Synonyms : அகவுணர்விருக்கக்கூடிய, அகவுணர்விருக்கும், அகவுணர்வுள்ள, அனுமானமிருக்கும், அனுமானமுள்ள, உள்ளுணர்விருக்கக்கூடிய, உள்ளுணர்விருக்கும், உள்ளுணர்வுள்ள, ஊகமிருக்கக்கூடிய, ஊகமிருக்கும், ஊகமுள்ள, யூகமிருக்கக்கூடிய, யூகமிருக்கும், யூகமுள்ள
Translation in other languages :
तर्क, प्रत्यक्ष अनुभव आदि से जिसे अपने आप बोध हो।
अंतर्ज्ञानी व्यक्ति को कुछ बताने की ज़रूरत नहीं।Having knowledge and spiritual insight.
enlightened