Meaning : ஏற்றி இறக்கி கூறுகிற அல்லது வர்ணிக்கப்பட்ட
Example :
தங்களுடைய அதிசயிக்கிற விஷயங்களின் மீது யார் நம்பிக்கை வைக்கிறார்கள்
Synonyms : அதிசயிக்கக்கூடிய, ஆச்சரியப்படக்கூடிய, ஆச்சரியப்படும், வியக்கக்கூடிய, வியக்கும், வியப்புகிற
Translation in other languages :
Represented as greater than is true or reasonable.
An exaggerated opinion of oneself.