Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அதிகப்படுத்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அதிகப்படுத்து   வினைச்சொல்

Meaning : அளவை கூட்டுதல்

Example : தற்பொழுது சமுதாயத்தில் குற்றங்கள் அதிகமாகிவிட்டது

Synonyms : அதிகமாக்கு


Translation in other languages :

बढ़ने की क्रिया होना।

आजकल समाज में अपराध बढ़ रहे हैं।
अपराधों में वृद्धि हो रही है।
इज़ाफ़ा होना, इजाफा होना, तेज होना, तेज़ होना, बढ़ना, बढ़ोत्तरी होना, वृद्धि होना

Meaning : அளவில் அதிகமாக இருப்பது

Example : அவன் உணவின் அளவை அதிகரித்தான்

Synonyms : அதிகரி, உயர்த்து, கூட்டு


Translation in other languages :

परिमाण में अधिक करना।

उसने भोजन की मात्रा बढ़ाई है।
बढ़ाना

Become bigger or greater in amount.

The amount of work increased.
increase

Meaning : ஒரு பொருளை அளவுக்கதிகமாக கொடுப்பது

Example : ஸ்ரீ கிருஷ்ணர் சுதாமாவின் வீட்டில் செல்வத்தை நிரப்பினார்

Synonyms : அதிகாமாக்கு, நிரப்பு, நிறை


Translation in other languages :

किसी वस्तु की बहुतायत कर देना।

श्रीकृष्ण ने सुदामा के घर को धन से पाट दिया।
ढेर लगाना, पाटना