Meaning : அருகிலுள்ள
Example :
என்னால் அருகிலுள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை
Synonyms : அண்மையிலுள்ள, அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள
Translation in other languages :
Meaning : மிகவும் அருகிலுள்ள
Example :
இங்கேயிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் எது ?
Synonyms : அண்மையிலிருக்கக்கூடிய, அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கக்கூடிய, பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள
Translation in other languages :
Meaning : முன்னே வசிக்கக்கூடிய அல்லது எதிரே வசிக்கும்
Example :
அருகிலுள்ள வீட்டில் இறப்பு நிகழ்ந்தது
Synonyms : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலுள்ள, அருகிலிருக்கக்கூடிய, அருகிலிருக்கும், அருகிலுள்ள
Translation in other languages :
सामने रहने वाला।
हमारे अभ्युपित पड़ोसी बड़े दिलचस्प इंसान हैं।