Meaning : ஒன்றை அல்லது ஒருவரை நினைவில் நிறுத்துவதற்காக நிறுவப்படும் கட்டடம்
Example :
இந்தியாவில் மிக அதிகமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன
Synonyms : நினைவுச்சின்னம், நினைவுபீடம்
Translation in other languages :
किसी विशेष घटना या व्यक्ति की स्मृति में बनी हुई कोई संरचना।
भारत में बहुत सारे ऐतिहासिक स्मारक हैं।