Meaning : தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளாத தன்மையுடன் இருப்பது
Example :
அடக்கமாயிருக்கிற நபர் உண்மையில் இன்பமான ஆனந்தத்தை அடைகிறார்
Synonyms : பணிவாயிருக்குற
Translation in other languages :
जो इंद्रिय को अपने बस में रखता हो या इंद्रिय का निग्रह करनेवाला।
इंद्रियनिग्रही व्यक्ति वास्तविक सुख का आनंद उठाता है।