Meaning : எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப்பொறிகொண்டு பதித்தல்.
Example :
இந்த புத்தகத்தை நருளா அச்சகத்தில் அச்சிட்டனர்
Translation in other languages :
छापे की कल से अक्षर या चित्र अंकित करना।
इस पुस्तक को नरुला प्रिंटर्स ने छापा है।