Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அச்சிலூற்று from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அச்சிலூற்று   வினைச்சொல்

Meaning : பொருட்கள் உருவமடைவதற்காக அவற்றை அச்சில் ஊற்றுவதுபொருட்களைஅச்சில் வார்த்து தோற்றமாக்குதல்

Example : வெள்ளி மேலும் தாமிரச் சிலைகள் அச்சில் வார்க்கப்படுகின்றன மேலும் வெண்கலச் சிலைகளும் வார்க்கப்படுகின்றன

Synonyms : அச்சில்வார்


Translation in other languages :

साँचे में डली हुई वस्तु का साँचे का रूप धारण करना।

चाँदी तथा ताँबे की मूर्तियाँ ढल गई हैं और कांसे की मूर्तिया अभी ढालनी हैं।
ढलना

Meaning : ஏதாவது ஒரு பொருளை உருவாக்குவதற்காக அதற்கான கலவைகளை அச்சில் ஊற்றி தயாரிப்பது

Example : கைவினைஞர் சீனிமிட்டாய் பொம்மையை அச்சில்வார்த்துக் கொண்டிருக்கிறார்

Synonyms : அச்சில்வார்


Translation in other languages :

कोई चीज़ बनाने के लिए उसकी सामग्री साँचे में डालकर उसको तैयार करना।

कारीगर चीनीमिट्टी के खिलौने ढाल रहा है।
ढालना

Form by pouring (e.g., wax or hot metal) into a cast or mold.

Cast a bronze sculpture.
cast, mold, mould