Meaning : தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை உடையத் தன்மை.
Example :
எந்த வேலையும் செய்யும் போது பொறாமையாக செய்ய கூடாது
Synonyms : அழுக்காறாக, பொறாமையாக, மனவெரிச்சலாக, வயிற்றெரிச்சலாக
Translation in other languages :
ईर्ष्या या डाह के साथ।
कोई भी काम ईर्ष्यापूर्वक न करें।