Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அங்கங்கே from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அங்கங்கே   வினை உரிச்சொல்

Meaning : அங்குமிங்குமாக, அங்கங்கே, இங்குமங்குமாக

Example : காவலர்கள் கண்ணீர் புகை குண்டு வீசியதால் மக்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடினார்கள்.

Synonyms : அங்குமிங்குமாக, இங்குமங்குமாக


Translation in other languages :

इधर-उधर।

पुलिस के आँसू गैस छोड़ते ही भीड़ तितर-बितर हो गई।
अव्यवस्थित, अस्त-व्यस्त, अस्तव्यस्त, छिन्न-भिन्न, तितर-बितर, बेतरतीब

Haphazardly.

The books were piled up helter-skelter.
every which way, helter-skelter

Meaning : பல இடங்களில்

Example : முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக காவலர்கள் வீதியில் அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்தனர்.


Translation in other languages :

कई जगहों पर।

चौकसी के लिए जगह-जगह पर सिपाही खड़े हैं।
जगह जगह, जगह जगह पर, जगह-जगह, जगह-जगह पर, स्थान-स्थान पर

To or in any or all places.

You find fast food stores everywhere.
People everywhere are becoming aware of the problem.
He carried a gun everywhere he went.
Looked all over for a suitable gift.
all over, everyplace, everywhere