பொருள் : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம்.
எடுத்துக்காட்டு :
உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும்
ஒத்த சொற்கள் : அங்கம், உடம்பு, உடல், கட்டை, காயம், சரீரம், தேகம், முண்டம், மெய், யாக்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी प्राणी के सब अंगों का समूह जो एक इकाई के रूप में हो।
शरीर को स्वस्थ रखने के लिए व्यायाम करें।