பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மலிவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மலிவு   பெயர்ச்சொல்

பொருள் : விலை மதிப்புக் குறையும் நிலை

எடுத்துக்காட்டு : இந்த சந்தையில் காய்கறிகள் மலிவாக கிடைக்கின்றன

ஒத்த சொற்கள் : குறைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सस्ता या कम मूल्य के होने की अवस्था, क्रिया या भाव।

सस्तेपन के कारण वस्तुओं की अधिक बिक्री हुई।
अल्पमूल्यता, सस्ताई, सस्तापन, सस्ती

A price below the standard price.

bargain rate, cheapness, cut price, cut rate

பொருள் : மலிவாக இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : தற்பொழுது கடைவீதியில் மலிவு எங்கே இருக்கிறது?

மலிவு   பெயரடை

பொருள் : ஒன்றில் சலுகை இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த கடையில் ஒவ்வொரு பொருட்களும் சலுகை விலையில் கிடைக்கிறது

ஒத்த சொற்கள் : சலுகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें रियायत हो।

इस दुकान पर हर सामान रियायती दर पर मिलता है।
रिआयती, रियायती